pudukkottai புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் நமது நிருபர் ஜூன் 6, 2019 பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூன்று அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.